வேலூர் மக்களவைத் தேர்தலில் பதி வான வாக்குகள் வெள்ளிக்கிழமை (ஆக.9) எண்ணப்படுகின்றன. வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர்.